அன்றும் இன்றும் நம் நட்பு  

தயக்கத்தோடு தொடங்கிய வார்த்தைகள் அன்று...
தடையில்லா உரையாடலாய் மாறியது இன்று...
அருகில் நிற்க அஞ்சிய நொடிகள் அன்று...
அசரும் நொடியில் அடிக்கும் உரிமை இன்று...
கேள்விகள் கேட்க சிந்தித்த நொடிகள் அன்று...
சிந்திக்க நொடியில்லா கேளிக்கைகள் இன்று...
உன்னுடன் நடக்க பிறர் எண்ணம்
என்னவோ???
அன்று...
யார் எண்ணம் என்னவோ???
நீதான்  நான்
இன்று...

Comments

  1. தமிழ் வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறேன் கவிதாயினி சந்தியா..

    ReplyDelete

  2. நட்பு என்னும் கவித்துளிகள் மேலும் மேலும் வளர வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமையான.. வரிகள்

    ReplyDelete
  4. அருமையான பதிவு சந்தியா மேலும் மேலும் சாதிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சாதிப்பேன்... வாழ்த்துக்களுக்கு நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

சிந்திக்க சில நொடிகள்...

தொப்புள் கொடி உறவே